TNPL கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்

82பார்த்தது
TNPL கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இன்று இத்தொடரில் 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளும், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி