2 விமான பணிப்பெண்கள் பலி.. கதறி அழும் குடும்பம்

53பார்த்தது
அகமதாபாத் விமான விபத்தில் மணிப்பூரை சேர்ந்த 2 விமான பணிப்பெண்கள் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதே ஆன நந்தோய் சர்மா கோங்பிரைலட்பம் மற்றும் லம்னுந்தெம் சிங்சன் என்ற இரு இளம் விமான பணிப்பெண்கள் விமான விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இருவரின் பெற்றோர்களும் அவர்களது புகைப்படத்தை கட்டி அணைத்து கதறி அழும் காட்சி கண்ணீரை குளமாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி