ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே முழுமையாக 5ஜி இணைய சேவையை நாட்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஏர்டெல் நிறுவனம் தற்போது ரூ.429-க்கு ஒரு மாத வேலிடிட்டியில் தினமும் 2.5ஜிபி டேட்டா, 5ஜி இணைய சேவை வரம்பற்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது. வோடபோன் ஐடியா, ரூ.409-க்கு தினமும் 2.5ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிகிறது. ஜியோ, ரூ.399-க்கு தினமும் 2.5ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு 5ஜி இணைய சேவை வரம்பற்ற வகையில் வழங்கப்பட்டு வருகிறது