18 கொடூரக் கொலைகள்.. சிக்கிய சீரியல் கில்லர்

71பார்த்தது
18 கொடூரக் கொலைகள்.. சிக்கிய சீரியல் கில்லர்
சந்திரகாந்த் ஜா (57) என்ற நபர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நட்பாக பழகி, பின்னர் நன்சாகூ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி கழுத்தை நெரித்துக் கொல்வார். அதன்பின், அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, காவல்துறையை கிண்டலடித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் அவற்றை திகார் சிறைக்கு அருகே விட்டுச் செல்வார். இதுவரை 18 கொடூராமான கொலைகளை செய்துள்ளார். இந்நிலையில், 'புட்சர் ஆஃப் டெல்லி' என்று அழைக்கப்பட்ட சீரியல் கில்லர் சந்திரகாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி