17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேர் கைது

94945பார்த்தது
17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேர் கைது
திருப்பூர், வெள்ளகோவில் அருகே 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் தேதி வெள்ளகோவில் பகுதியில் நடந்த தேர் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சிறுமி சென்றுள்ளார். கலை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை, 6 பேர் கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை தேடி வந்த நிலையில், பிரபாகரன், மணிகண்டன் என்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி