கேரளா: ஜெயப்பிரகாஷ் என்ற நபரின் மகள் அனன்யா (17). இவர் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அனன்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனன்யாவின் மரணம் குறித்து விசாரணை நடக்கும் நிலையில் அவர் தற்கொலைக்கு முன்னர் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.