சடலத்துடன் 2 வாரம் தங்கியிருந்த 17 வயது சிறுவன்

80பார்த்தது
சடலத்துடன் 2 வாரம் தங்கியிருந்த 17 வயது சிறுவன்
தாய்-வளர்ப்புத்தந்தையை கொன்று சடலத்துடன் தங்கியிருந்த 17 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வின்கான்சின் மாநிலம், வுகேஷா நகரில் வசித்து வரும் சிறுவன் நிகிதா காஷ்யப் ரூ.8 லட்சம் செலவளித்ததை கேட்ட தாய் தாட்டியணா காஷ்யப், தந்தை டொனால்ட் மேயர் ஆகியோரை கொலை செய்துள்ளார். பெற்றோர் உயிருடன் இருப்பதை நம்பவைக்க, அவர்களின் சோஷியல் மீடியாவையும் நிர்வகித்துள்ளார். இறுதியில் துர்நாற்றம் வீசியதாக போலீசாருக்கு தகவல் வந்து உண்மை அம்பலமானது.

தொடர்புடைய செய்தி