திருமணமான பெண்ணுடன் 15 வயது சிறுவன் காதல்.. 4 மாத குழந்தை கொலை

67பார்த்தது
திருமணமான பெண்ணுடன் 15 வயது சிறுவன் காதல்.. 4 மாத குழந்தை கொலை
குஜராத் மாநிலத்தில் கணவரை பிரிந்த 22 வயது பெண் ஒருவர் தனது 4 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். அவரை காதலித்து வந்த 15 வயது சிறுவன், அப்பெண்ணுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய சிறுவன், பெண்ணின் கை குழந்தையை தனது பெற்றோர்கள் ஏற்கமாட்டார்கள் என எண்ணியுள்ளார். ஆகையால், அப்பெண் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, குழந்தையை சிறுவன் கொன்றுவிட்டு, படுக்கையிலிருந்து தவறி விழுந்ததாக கூறி நாடகமாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி