சாலை விபத்தில் 15 மாணவர்கள் பலி.. 33 பேர் காயம்

50பார்த்தது
மலேசியா: சாலை விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரீக் நகரத்திற்கு அருகே சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பயணித்த பேருந்து மீது மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில், 15 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 33 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி