146 காலிப்பணியிடங்கள்.. பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை By Logesh Pandi 55 பார்த்தது Mar 28, 2025, 09:03 IST பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Private Banker, Research Analyst மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 146
* கல்வி தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
* வயது வரம்பு: 22 முதல் 57 வயது வரை
* ஊதிய விவரம்: வங்கியின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 15.04.2025
* மேலும் விவரங்களுக்கு:
https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2025/25-03/Advertisement-Contratual.pdf