14 வயது சிறுமி கர்ப்பம்.. 40 வயதான நபர் கைது

64பார்த்தது
14 வயது சிறுமி கர்ப்பம்.. 40 வயதான நபர் கைது
பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்தது. இதையடுத்து சிறுமியை அவரின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து சென்ற போது அவர் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரிந்தது. அதே ஊரை சேர்ந்த 40 வயதான நபர் ஒருவர் தன்னை பல முறை பலாத்காரம் செய்ததாக சிறுமி கூறினார். இது குறித்த புகாரில் குற்றவாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் நேற்று (நவ. 11) கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி