14 வயது சிறுமிக்கு கதற கதற கட்டாய திருமணம்.. Shocking வீடியோ

65பார்த்தது
கர்நாடக மாநிலம் செல்லகிரி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. தாய்மாமனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததை எதிர்த்த சிறுமி, தனக்கு தற்போது திருமணத்தில் விருப்பமில்லை என கூறினார். அதை காதில் வாங்கிக் கொள்ளாத பெற்றோர் சிறுமியை தாக்கினார்கள். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் கைது செய்தது. 

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி