14 வயது சிறுமி பரிதாப மரணம்

59பார்த்தது
14 வயது சிறுமி பரிதாப மரணம்
கர்நாடகா: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்சிபி அணி வீரர்களை காண பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, திவ்யான்ஷி என்ற சிறுமி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது வரை கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி