13 வயது சிறுமி வன்கொடுமை.. தொடரும் தீவிர விசாரணை

62பார்த்தது
13 வயது சிறுமி வன்கொடுமை.. தொடரும் தீவிர விசாரணை
சென்னை சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் தங்கி பயின்று வந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சேவை இல்லத்தின் காவலாளி மேத்யூ போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சேலையூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியைப்போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேத்யூ மூலமாக அல்லது பிற நபர்கள் மூலமாக மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என சார்பு ஆய்வாளர் தலைமையில் ரகசிய விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி