ராஜஸ்தான் மாநிலத்தில், 8 வயது உறவுக்காரன் சிறுமியை, பலாத்காரம் செய்த 13 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த சிறுவன், உள்ளே நுழைந்து சிறுமியை தாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின்னர், மாலை சிறுமியின் பெற்றோர் வீடு திரும்பியதும், நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில், சிறுவனை போலீசார் பிடித்துள்ளனர்.