சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்.16) கோடை மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. 4 மணிநேரத்தில் சென்னையில் பெய்த மழையளவு பின்வருமாறு:
1. மேடவாக்கம் - 13 செமீ
2. வளசரவாக்கம் - 11 செமீ
3. சாலிகிராமம் - 10 செமீ
4. மணலி - 9 செமீ
5. பாரிமுனை - 8 செமீ
6. அண்ணா பல்கலைக்கழகம் - 7 செமீ
7. நுங்கம்பாக்கம் - 6 செமீ