ஒரு நிமிடத்திற்கு 1,224 பிரியாணி ஆர்டர்கள்

67பார்த்தது
ஒரு நிமிடத்திற்கு 1,224 பிரியாணி ஆர்டர்கள்
பிரியாணி மீது உள்ள மோகம் நாளுக்கு நாள் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதனால், அதனை மக்கள் அதிக அளவில் வீட்டில் சமைத்து சாப்பிடுவதோடு, தங்களுக்கு பிடித்த உணவகத்தில் ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அந்தவகையில், 2023ஆம் ஆண்டுக்கான இறுதி நாளான நேற்று (டிச.31) சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 1,224 பிரியாணி இந்தியா முழுவதும் ஆர்டர் செய்யப்பட்டதாக உணவு டெலிவரி நிறுவனமாக ஸ்விகி தகவல் தெரிவித்துள்ளது. பிரியாணி வகைகளில் உங்களுக்கு பிடித்த பிரியாணி எது?

தொடர்புடைய செய்தி