12 வயது சிறுமி கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொடூர கொலை

55பார்த்தது
12 வயது சிறுமி கூட்டு பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு கொடூர கொலை
உத்தரப் பிரதேசம்: துத்துவாரி கிராமத்தில் 12 வயது சிறுமி தூக்கில் சடலமாக தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொல்லப்பட்ட சிறுமியின் உறவுக்கார பெண் கடந்தாண்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அதற்கு சிறுமிதான் முக்கிய சாட்சியாக இருந்தார். எனவே அந்த வழக்குக்கும் சிறுமி கொலைக்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி