தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்

52பார்த்தது
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த மூன்று பேர் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களான மூவரும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை சீரழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி