தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையில் கீழ் பயின்ற 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியிடப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09% மாணவர்கள் மொத்த தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 95.01% தேர்ச்சியும், மாணவர்கள் 88.7% தேர்ச்சியும் அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.43% தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் https://tnresults.nic.in/ என்ற பக்கத்தில் மதியம் 2 மணிக்கு மேல் பார்க்கலாம்.