திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி

52பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி
திருவள்ளூர் மாவட்டத்தில் வீரியம் குறைந்த கொரோனா தொற்று 11 பேருக்கு உறுதியாகி உள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி பூந்தமல்லியில் 10 பேர், திருவள்ளூரில் ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், சுமார் 213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி