வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கைது

57பார்த்தது
வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 11 வங்கதேச நாட்டைச் சேர்ந்த பிரஜைகள் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அவர்களில் நான்கு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரு வந்ததாகவும், திரிபுராவின் கந்தசேரா பகுதி வழியாக வங்கதேசம் திரும்பியபோது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி