11.30 மணி நிலவரம் - தமிழ்நாடு, புதுச்சேரி திமுக முன்னிலை

61பார்த்தது
11.30 மணி நிலவரம் - தமிழ்நாடு, புதுச்சேரி  திமுக முன்னிலை
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் இன்று (ஜுன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து திமுக 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக ஒரு இடத்திலும், அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி