நிறுவனம்: Territorial Army (பிராந்திய இராணுவம்)
பணியின் பெயர்: Soldier (General Duty).
பணியிடங்கள்: 1901
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-10-2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 42 வயது வரை
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் உடல் தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை, டிரேட்ஸ் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.