1000 மிஸ்டு கால்.. காதலனை டார்ச்சர் செய்த EX காதலி கைது

59பார்த்தது
1000 மிஸ்டு கால்.. காதலனை டார்ச்சர் செய்த EX காதலி கைது
பிரிட்டனில் நர்ஸ் வேலை செய்துவந்த சோபி கால்வில் (30) என்ற பெண்ணை டேவிட் பாக்லீரோ (54) என்ற பல் மருத்துவர், தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுத்த சோபி, டேவிட்டின் செல்போனுக்கு 1000 மிஸ்டு கால் கொடுத்துள்ளார். அவரது வீட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். இதுகுறித்து டேவிட் அளித்த புகாரின் பேரில் சோபி கைது செய்யப்பட்டு 1 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி