அதிக மின் கட்டணங்களால் சிரமப்பட்டு, சரியான நேரத்தில் மின் கட்டணங்களை செலுத்த முடியாத நுகர்வோருக்காக 'பிஜிலி பில் மாஃபி யோஜனா' என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் நிலையில், பிற மாநிலங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய திட்டத்தின் படி, ஏதேனும் பழைய கட்டணங்கள் நிலுவையில் இருந்தால், அதுவும் தள்ளுபடி செய்யப்படும். பிபிஎல் குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்கள் இதில் சேரலாம்.