100 நாள் வேலை: ரூ.4,034 கோடி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை

74பார்த்தது
100 நாள் வேலை: ரூ.4,034 கோடி நிதியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்திற்கான ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் இல்லை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 இடங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம்" என்றார்

தொடர்புடைய செய்தி