இத்திட்டத்தில் கணவன், மனைவிக்கு ரூ.10 ஆயிரம்

5329பார்த்தது
இத்திட்டத்தில் கணவன், மனைவிக்கு ரூ.10 ஆயிரம்
அமைப்புசாரா துறையில் 60 வயது பூர்த்தியடைந்தவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். பிரீமியம் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும். கணவன்-மனைவி சேர்ந்தால், முதுமையில் மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும். 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, செலுத்திய பிரீமியம் தொகையைப் பெறலாம். முழுமையான விவரங்களுக்கு https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana

தொடர்புடைய செய்தி