இந்தியாவிலேயே வெளிநாடு சென்றது போன்ற உணர்வை நீங்கள் பெற விரும்பினால் பின்கூறப்படும் 10 சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம். புதுச்சேரி, கோவா, லடாக், ஜெய்சல்மர், மனாலி, ஆலப்புழா, கஜுராஹோ, கூர்க், சிம்லா, மணாலி ஆகிய இடங்களுக்கு செல்லலாம். இங்கு பிரமிக்க வைக்கும் அருவிகள், தோட்டங்கள், இயற்கை எழில் மிகுந்த இடங்கள், மலைப் பிரதேசங்கள், காடுகள், நதிகள், கடற்கரைகள் என அழகு கொஞ்சம் இடங்கள் பல அமைந்துள்ளன.