தமிழ்நாட்டு மக்களின் தாகம் தீர்க்கும் 10 முக்கிய நதிகள்

75பார்த்தது
தமிழ்நாட்டில் ஓடும் 10 நதிகள் இந்த மாநிலத்தின் பெரும்பான்மை மக்களின் தாகம் தீர்க்கின்றன. அதில் முதலிடம் பிடிப்பது காவேரி. இந்த நதி 765 கி.மீ பாய்கிறது. அதற்கு அடுத்தபடியாக பொன்னையாறு - 500 கி.மீ, பாலாறு - 348 கி.மீ, அமராவதி - 282 கி.மீ, வைகை - 258 கி.மீ, பவானி - 215 கி.மீ, நொய்யல் - 180 கி.மீ, தாமிரபரணி - 125 கி.மீ, மணிமுத்தாறு - 120 கி.மீ, ஆரணி - 108 கி.மீ பாய்கின்றன. 

நன்றி: Yadhav Talks

தொடர்புடைய செய்தி