சென்னையில் 10 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் அவதி

72பார்த்தது
சென்னையில் 10 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் அவதி
சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஹைதராபாத் செல்லக்கூடிய 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னையில் இருந்து மாலை 5.30 மணிக்கு டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் எந்த அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி