கோடை விடுமுறை முடியப் போகிறதே என பள்ளி மாணவர்கள் சோகத்தில் உள்ளனர், கவலை வேண்டாம், இந்த ஆண்டில் 10 அரசு விடுமுறை வருகிறது. அதாவது, ஜூன் 7- பக்ரீத், ஜூலை 6- மொஹரம், ஆகஸ்ட் 15- சுதந்திர தினம், ஆகஸ்ட் 17- கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட 27 -விநாகர் சதுர்த்தி, செப்டம்பர் 5- மிலாடி நபி, அக்டோபர் 1- ஆயுத பூஜை, அக்டோபர் 1- காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20- தீபாவளி, டிசம்பர் 25-கிறிஸ்துமஸ் ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.