கல்லூரி மாணவர்கள் 10 பேர் காயம்.. பேருந்து கவிழ்ந்து சோகம்

71பார்த்தது
கல்லூரி மாணவர்கள் 10 பேர் காயம்.. பேருந்து கவிழ்ந்து சோகம்
கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 10 மாணவர்கள் காயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால் அதன் மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி