+1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

58பார்த்தது
+1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(மே 14) வெளியிடப்படவுள்ளது. தேர்வு முடிவுகளை நாளை காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை, tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், கூகுள் பிளே ஸ்டோரில் TN HSE(+1) Result என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி