<?xml version="1.0" encoding="UTF-8"?><urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9" xmlns:video="http://www.google.com/schemas/sitemap-video/1.0"><url><loc>https://tamil.getlokalapp.com/tamilnadu-news/ajith-arrives-at-silverstone-circuit-fans-cheer-17223278</loc><video:video><video:title>சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டுக்கு வந்த அஜித்; ஆரவாரம் செய்த ரசிகர்கள்</video:title><video:publication_date>2026-09-12T10:40:13+00:00</video:publication_date><video:tag>ajith, arrives, silverstone, circuit, fans, cheer</video:tag><video:description>லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்க வந்த நடிகர் அஜித் குமாரைக் கண்டதும், அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் ‘தல... தல...’ என உற்சாகமாக முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொது இடத்தில் சத்தம் போட வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் கைகாட்டி அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.</video:description><video:thumbnail_loc>https://media.getlokalapp.com/cache/0a/5f/0a5fec3fac33718079591c89da1a8aa8.webp</video:thumbnail_loc><video:duration>47</video:duration><video:content_loc>https://media.getlokalapp.com/videos-bucket//lokalapp-prd-1312163145/videos/17223278/17223278_ssstwitter.com_1789209522189_transcode_1227805.mp4</video:content_loc></video:video></url><url><loc>https://tamil.getlokalapp.com/tamilnadu-news/brics-countries-condemn-terrorist-attack-in-bagalkam-17223538</loc><video:video><video:title>பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்</video:title><video:publication_date>2026-09-12T11:49:13+00:00</video:publication_date><video:tag>brics, countries, condemn, terrorist, attack, bagalkam</video:tag><video:description>ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, புதுடெல்லியில் இன்று (செப்.12) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற உறுப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இம்மாநாட்டின் முடிவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட &#x27;டெல்லி பிரகடனத்தில்&#x27;, எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வழங்குவது ஆகியவற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி:News18</video:description><video:thumbnail_loc>https://media.getlokalapp.com/cache/9a/22/9a22c3f26dcd5bd58b5604df56601359.webp</video:thumbnail_loc><video:duration>462</video:duration><video:content_loc>https://media.getlokalapp.com/videos-bucket//lokalapp-prd-1312163145/videos/17223538/17223538_XX8nc-dBt2_esbxO_transcode_1227805.mp4</video:content_loc></video:video></url></urlset>