நடிகைக்கு தனது ஆபாச படத்தை அனுப்பிய இளைஞர்

கன்னட மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஜினி. இந்நிலையில், இவரது சமூக வலைதள கணக்கிற்கு நவீன் கே மோன் என்ற இளைஞர் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களையும், தனது அந்தரங்க உறுப்பையும் படமெடுத்து அனுப்பியுள்ளார். ரஜினி அவரை பலமுறை பிளாக் செய்தும் புது புது ஐடிகளில் மெசேஜ் செய்துள்ளார். நவீனின் தொல்லை தாங்க முடியாத ரஜினி, போலீசில் புகார் அளித்த நிலையில், நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி