இளம் நடிகர் கொடூர கொலை

‘ஜுண்ட்’ படத்தில் அமிதாப் பச்சனுடன்  இணைந்து நடித்த இளம் நடிகர் பிரியான்ஷு தாக்கூர், அவரது நண்பர் துருவ் லால் பகதூர் சாஹுவால் கொலை செய்யப்பட்டார். பிரியான்ஷுவின் கழுத்தை கம்பியால் இறுக்கமாகக் கட்டி, துருவ் கத்தியால் தாக்கினர்.  பலத்த காயமடைந்து அரை நிர்வாணமாக இருந்த பிரியான்ஷு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி