உலகக்கோப்பை இறுதிப்போட்டி - மழை குறுக்கிட வாய்ப்பு

மகளிர் உலக கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் நவி மும்பையில் இன்று (நவ.02) மழை பெய்ய 63% வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழையால் தடைபட்டால் ஆட்டம் நாளைக்கு (நவ.03) ஒத்திவைக்கப்படும். நாளையும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் IND மற்றும் RSA அணிகளுக்கு 50 ஓவர் உலக கோப்பை பகிர்ந்து தரப்படும். இந்த செய்தி இரு நாட்டு ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி