பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது

'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்பதால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார். சென்னை உயர்நீதிமன்ற கலையரங்கில் நேற்று (செப்.20) பேசிய அவர், “எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம்” என்றார்.

தொடர்புடைய செய்தி