30 ஆண்டுகளாக காதலிக்க மறுத்த பெண்.. தாத்தா வெறிச்செயல்

கன்னியாகுமரி தாரவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (57). இவர் கடந்த 30 வருடங்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஸ்டெல்லாவை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால், கிரிஸ்டோபரின் காதலை ஏற்காத ஸ்டெல்லா வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், கணவர் இறந்து காரணத்தால் ஸ்டெல்லா மீண்டும் 2-வது திருமணம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கிறிஸ்டோபர் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வீடு புகுந்து சரமாரியாக ஸ்டெல்லாவை வெட்டியுள்ளார். ஏற்கனவே ஒருமுறை ஸ்டெல்லாவை கிறிஸ்டோபர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றி: zee

தொடர்புடைய செய்தி