மீண்டும் இந்தியா வர விருப்பம்: ஆப்கானிஸ்தான் அமைச்சர்

ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புவதாக கூறியுள்ளார். உத்தரபிரதேசம், சகாரன்பூரில் இன்று (அக்.11) செய்தியாளர்களை சந்தித்த அவர், "தனக்கு அளித்த சிறப்பான வரவேற்புக்கும், மக்கள் காட்டிய அன்புக்கும் நன்றி. இந்தியாவுக்கும்-ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மேலும் மேம்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி