2007க்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிக்க தடை விதித்த நாடு எது?

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு ஜனவரி 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகைபிடிக்கும் தடையை சனிக்கிழமை அமல்படுத்தியுள்ளது. ஒரு தலைமுறைக்கே புகையிலையை பயன்படுத்த தடைவிதித்த ஒரே நாடாகவும் மாறியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸுவால் தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கை, "பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் மற்றும் புகையிலை இல்லாத தலைமுறையை ஊக்குவிக்கும்" என்று அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி