வீடுகளில் தீபமேற்ற நல்ல நேரம் எது? எத்தனை விளக்குகள் ஏற்றணும்?

கார்த்திகை தீபத்தையொட்டி தீபமேற்றும் நேரம் கிருத்திகை நட்சத்திரம் இன்று (டிச.03) மாலை 4.48 மணி முதல் நாளை மாலை 3.08 மணி வரை இருக்கிறது. தீபம் ஏற்றும் போது கார்த்திகை நட்சத்திரம் இருக்க வேண்டும் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றலாம்.27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் குறைந்தபட்சம் 27 தீபங்களை ஏற்றலாம். இந்த 27 என்பது வெறும் அகல்களை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறையில் ஏற்றும் விளக்குகள் அல்ல.

தொடர்புடைய செய்தி