பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுப்போம் - அமெரிக்க அரசு

இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த பிறகு, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் டிரம்ப்பின் திட்டங்களை ஹமாஸ் ஏற்றுக்கொண்டால், இப்பகுதியில் நீடித்த அமைதி நிலைநாட்டப்பட்டு, பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்க வழி பிறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி