பாசிச கட்சியோடு ஒருபோதும் சேர மாட்டோம் - வேல்முருகன்

பாஜக என்ற பாசிச கட்சியோடு ஒருபோதும் சேர மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய வேல்முருகன், சீட்டுக்காகவோ, பிரதிபலனுக்காகவோ இந்த கூட்டணி உடையாது. அதிமுகவின் கடந்தகால தவறுகளை காட்டி அவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டீர்கள் என்று விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி