சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “We Stand with thalapathy Vijay" என்ற வாசகம் உள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூர் விவகாரம் தொடர்பாக விஜய்க்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக சிலர் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
நன்றி: PT