சாமிகிட்ட போறோம்.. குழந்தைகளுடன் தந்தை தற்கொலை

கடலூர்: பண்ருட்டியை சேர்ந்தவர்கள் ராஜா-சுகன்யா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக சுகன்யா, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று (ஆக. 19) ராஜா, தனது மனைவி சுகன்யாவிற்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெசேஜ்-ஐ அனுப்பியுள்ளார். அதில் அவர், "யாருக்கும் கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை எனவும், அந்த குழந்தைகள் அப்பாவுடன் சாமிகிட்ட போறோம்" என்றும் கூறியுள்ளனர். பின்னர், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி