ரஜினியை தாக்கி பேசிய விஜய்

மதுரை தவெக மாநாட்டில் இன்று (ஆகஸ்ட் 21) பேசிய விஜய், "அவரே (ரஜினி) வரவில்லை. இவரெல்லாம் வரப்போறாரா?. விஜயகாந்த் வந்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை, இவர் எங்கே பிடிக்கப்போகிறார் என அரசியல் ஆய்வாளர்கள் சொன்னார்கள். இந்த விஜய் லட்சக்கணக்கான கூட்டத்தில் இருக்கிறார் என தவறாக கணக்கிட வேண்டாம். வரும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வேட்டு வைப்போம். இதுதான் நமது ரூட்டு" என கூறினார்.

தொடர்புடைய செய்தி