VIT போபால் பல்கலைக்கழக 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா

மத்தியப் பிரதேசத்தில் உள்ள விஐடி போபால் பல்கலைக்கழகத்தின் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (அக்.4) நடைபெற்றது. இந்த விழாவிற்கு அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “விஐடி போபால் பல்கலைக்கழகம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகிறது. இந்த பல்கலைக்கழகம் நல்ல வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 2024ம் ஆண்டில் 87% பேர் வேலை வாய்ப்புகளை அடைந்துள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி