விருதுநகர்: நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் பிரச்சனை ஒருவர் கொலை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உவர்குளம் கிராமத்தில் விவசாயி செந்தாமரைக் கண்ணன்(34) என்பவரை, அதே ஊரைச் சேர்ந்த கர்ணா(25) மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வயல் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. கத்திக்குத்து காயங்களுடன் தப்பி ஓடிய கர்ணாவை நரிக்குடி போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி